Vaishali kannadasan biography of william
My son, K. Santhosh, born on 17th February.
William Shakespeare stands as a towering figure in the realm of famous English authors and poets.!
பிற கடவுளை வணங்காமல் என்னை மட்டுமே வணங்கினால் நீ அடுத்தவனைக் கொன்று போட்டு அவன் பெண்டாட்டிய அபகரித்தாலும் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் .
இப்படிக்கு,
சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
விசயம் என்னவென்றால் தாவீது என்னப்பட்ட ஒரு ராஜா இருந்தார் ,அவர் ஒரு முறை காமம் முத்திப்போய் தன்னுடைய போர் வீரனின் மனைவியை வரவழைத்து உடலுறவு கொண்டு போடுவார் , அதனால் அவள் கர்ப்பம் தரித்து விடுவாள் ,அதை அவள் ராஜாவிற்கு அறிவிப்பாள்.
அடுத்தவன் பெண்டாட்டியோடு உடலுறவு கொண்டதை மக்கள் கேள்விப்பட்டால் மானம் போய் விடும், பதவியும் பறி போய் விடும் என்று பயந்த ராஜா இந்தப்பிள்ளைக்கு அப்பனாக அவளின் கணவனே கையெளுத்துப்போட வைக்க வேண்டும், அதற்கு அவனை உடனடியாக போர்க்களத்தில் இருந்து வரவளைக்க வேண்டுமென்று திட்டம் போட்டு அவனை வரவளைத்து நீ உனது வீட்டுக்குப் போ என்கிறார் ,ஆனால் அந்த வஞ்சகம் அறியாத போர்வீரன் நாடு இருக்கும் நிலமையில் நான் குடும்பத்தோடு சந்தோசமாய் இருக்க முடியாது நான் போருக்குப் போக வேண்டும் என்று சொல்லி போருக்குப் போய் விடுவான் .இதில் இருந்து தப்புவதற்கு ஏதாவது வழி இருக்கின்றதா என்று யோசித்த ரஜாவிற்கு தோன்றிய யோசனை, அவ