Mayilsamy annadurai biography of abraham lincoln
Mylswamy Annadurai, a former director of the ISRO Satellite Centre (ISAC), the project has achieved remarkable success.!
My Annadurai, popularly known as Moon Man of India, is an Indian scientist working as vice president for Tamil Nadu State Council.மயில்சாமி அண்ணாதுரை
மயில்சாமி அண்ணாதுரை | |
---|---|
பிறப்பு | 2 சூலை 1958 (1958-07-02) (அகவை 66) கோதவாடி, கோயம்புத்தூர் மாவட்டம், சென்னை மாநிலம் (தற்போது தமிழ்நாடு), இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
துறை | வானியல் |
பணியிடங்கள் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
கல்வி கற்ற இடங்கள் | இளநிலை பொறியியல், (1980) Govt.
College Of Technology, கோயம்புத்தூர், முதுநிலை பொறியியல் (இலத்திரனியல்),1982, பூ. சா. கோ. Mylswamy Annadurai played a pivotal role in developing the spacecraft for Chandrayaan-1, India's first lunar mission.தொழில்நுட்பக் கல்லூரிகோயம்புத்தூர். |
அறியப்படுவது | சந்திரயான்-1, சந்திரயான்-2, இந்திய விண்வெளித் திட்டம் |
குறிப்புகள் | |
திட்ட இயக்குநர், சந்திரயான்-1 & சந்திரயான்-2 |
மயில்சாமி அண்ணாதுரை[1] (Mayilsamy Annadurai)(பிறப்பு: சூலை 2, 1958; கோதவாடி - கிணத்துக்கடவு, பொள்ளாச்சி) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர்.
தற்போது தேசிய கட்டுமான ஆராய்ச்சி மன்றத்தின் தலைவராகவும்[2] , தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவராகவும் உள்ளார்[3]. இந்தப் பொறுப்பை ஏற்கும் முன் இவர் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில்[4] இயக்குனராகப் ப